கமலை பற்றி மட்டும் கேட்க வேண்டாம் பிளீஸ்-விசு | Oneindia Tamil

2018-02-19 6

கமல்ஹாசனைப் பற்றி மட்டும் எதுவும் கேட்காதீர்கள் என்று இயக்குநர் விசு கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர்கள் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் தீவிர அரசியலில் இறங்கவுள்ளதாக அண்மையில் அறிவித்தனர். இதற்கான பணிகளில் இருவரும் அவரவர் வழிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நடிகர்களான ரஜினி, கமல் அரசியல் பிரவேசத்திற்கு வரவேற்பும் எதிர்ப்பும் ஒரு சேர எழுந்துள்ளது. இருவரின் அரசியல் வருகை குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Actor and Director Visu pleased to do not ask about Kamal haasan. Actor come Director Visu has met press people in Chennai.

Videos similaires